நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டாராகவும் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா.

இவர் நடிப்பில் கடைசியாக கனெக்ட் திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75, ஜவான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்.

அச்சு அசல் ரீல் அம்மா நயன்தாரா போலவே மாறிய 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க | 18 Aged Actress Looks Like Nayanthara

நயன்தாராவிற்கு மகளாக இரண்டு முறை நடித்தவர் நடிகை அனிகா. தமிழில் வெளிவந்த விஸ்வாசம் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் அனிகாவிற்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருப்பார்.

நயன்தாரா போலவே இருக்கும் நடிகை

இந்நிலையில், சமீப காலமாக அனிகா வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அச்சு அசல் நயன்தாரா போலவே அனிகாவும் இருக்கும் என கூறுகின்றனர். அதை மீண்டும் ஒரு முறை அனிகா நிரூபித்துள்ளார்.

ஆம், அச்சு அசல் நயன்தாரா போல் உள்ள லுக்கில் அனிகா போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோஷூட்டின் புகைப்படங்களை இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

அச்சு அசல் ரீல் அம்மா நயன்தாரா போலவே மாறிய 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க | 18 Aged Actress Looks Like Nayanthara

GalleryGalleryGalleryGallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here