ICUவில் விஜய் ஆண்டனி

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது இயக்கி, நடித்து வரும் திரைப்படம் பிச்சைக்காரன் 2.

பிச்சைக்காரன் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் உருவாகி வருகிறது. ஆனால் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சசிக்கு பதிலாக இப்படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி வருகிறார்.

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் அளவிற்கு படுகாயமைடந்த முகம் | Vijay Antony Is Going To Do Plastic Surgery

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. இதில் விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் என்று ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளிவந்தது.

பிளாஸ்டிக் சர்ஜரி

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நன்றாக இருக்கிறார் என்றும், அவர் முகத்தில் மட்டுமே பலத்தை காயங்கள் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

 

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் அளவிற்கு படுகாயமைடந்த முகம் | Vijay Antony Is Going To Do Plastic Surgery

பழையபடி முகத்தை சரி செய்துகொள்ள நடிகர் விஜய் ஆண்டனி பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்துள்ளாராம். இதற்காக ஜெர்மனி செல்ல உள்ளாராம் விஜய் ஆண்டனி.

விரைவில் அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார் என ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here