ஹாலிவுட்
ஹாலிவுட் என்பது உலக சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய கொண்டாட்டம் தான். பல பிரமாண்ட படங்கள் அங்கிருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடைசியாக நம் படத்தையும் அங்கு கொண்டாடும் நிலை வந்துவிட்டது. ஆம், RRR படம் ஆஸ்கரே வாங்கினாலும் ஆச்சரியமில்லை என்று கூறி வருகின்றனர்.
துணிவு
அதை தொடர்ந்து ஹாலிவுட் சினிமா பத்திரிகையாளர் ஒருவர், RRR படத்தை தொடர்ந்து இந்தியாவிலிருந்து துணிவு என்ற படம் வந்துள்ளது.
இந்த படம் மிகச்சிறப்பாக உள்ளது என பெரிய கட்டுரையே எழுதியுள்ளார், இதை பார்த்த பல அமெரிக்கர்கள் இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என கூறி வருகின்றனர்.