வாரிசு 

தளபதி விஜய் நடிப்பில் வாரிசு படம் இன்று தெலுங்கில் பிரமாண்டமாக ரிலிஸாகியுள்ளது.

இந்த படத்திற்கு தமிழில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தெலுங்கில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற வாரிசு, விஜய்யின் அடுத்தக்கட்டம் | Varisu Big Openning In Telugu

ஆனால், தெலுங்கில் இன்று ரிலிஸாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றள்ளதாம்.

விஜய்யின் அடுத்தக்கட்டம்

கண்டிப்பாக முதல் நாள் தெலுங்கில் ரூ 10 கோடி வரை வசூல் வரும் என கூறப்படுகிறது.

வாரிசு தமிழில் மற்ற விஜய் படங்களை விட குறைந்த அளவே வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற வாரிசு, விஜய்யின் அடுத்தக்கட்டம் | Varisu Big Openning In Telugu

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here