துணிவு

கடந்த 11ம் தேதி அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், ஜான், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

துணிவு படத்தை திரையரங்கில் பார்த்த நயன்தாரா.. வெளிவந்த புகைப்படம் | Nayanthara Watched Thunivu In Theatre

முதல் மற்றும் இரண்டாம் நாள் வசூலில் பட்டையை கிளப்பி வரும் துணிவு தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.

படத்தை பார்த்த நயன்தாரா

இந்நிலையில், துணிவு திரைப்படத்தை நடிகை நயன்தாரா திரையரங்கில் பார்த்துள்ளார். அப்போது திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாரா துணிவு படத்தை பார்த்துவிட்டார் என்று கூறி அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

துணிவு படத்தை திரையரங்கில் பார்த்த நயன்தாரா.. வெளிவந்த புகைப்படம் | Nayanthara Watched Thunivu In Theatre

வாரிசு படத்தை அடித்து நொறுக்கிய துணிவு.. இரண்டாம் நாள் வசூல் 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here