துணிவு – வாரிசு

வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் கடந்த 11ம் தேதி வெளிவந்தது. கடந்த 9 ஆண்டுகளுக்கு பின் அஜித் – விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

வாரிசு படத்தை அடித்து நொறுக்கிய துணிவு.. இரண்டாம் நாள் வசூல் | Thunivu Beats Varisu In Second Day Collection

இதில் வாரிசு சற்று கலவையான விமர்சனத்தை பெற்று வர, நல்ல படம் என்ற விமர்சனத்தை துணிவு பெற்றுள்ளது.

வசூல்

முதல் நாள் வாரிசு படத்தைவிட அதிக வசூல் செய்திருந்த துணிவு, இரண்டாவது நாளிலும் அதே இடத்தை தக்கவைத்துள்ளது.

வாரிசு படத்தை அடித்து நொறுக்கிய துணிவு.. இரண்டாம் நாள் வசூல் | Thunivu Beats Varisu In Second Day Collection

ஆம், இரண்டாம் நாள் வசூலில் வாரிசு திரைப்படமே தமிழகத்தில் ரூ. 33 கோடி வசூல் செய்துள்ள நிலையில், துணிவு திரைப்படம் ரூ. 37 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வாரிசு படத்தை முந்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here