நடிகை சாயிஷா

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாயிஷா.

இதன்பின் விஜய் சேதுபதியின் ஜூங்கா, ஆர்யாவின் கஜினிகாந்த், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவின் காப்பான் என பல படங்களில் நடித்து வந்துள்ளார்.

கணவர் ஆர்யாவுடன் நடிக்க மனைவி சாயிஷா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Sayyeesha Salary For Acting With Arya

கஜினிகாந்த் படத்தின் போது ஆர்யாவுடன் சாயிஷாவிற்கு காதல் மலர்ந்துள்ளது. இதன்பின், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

கணவர் ஆர்யாவுடன் நடிக்க மனைவி சாயிஷா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Sayyeesha Salary For Acting With Arya

இந்த காதல் தம்பதிக்கு Ariana எனும் ஒரு அழகிய பெண் குழந்தை கடந்த 2021ஆம் ஆண்டு பிறந்தது.

சாயிஷா சம்பளம்

இந்நிலையில், கஜினிகாந்த் படத்தில் தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க நடிகை சாயிஷா ரூ. 75 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Also See This : Vilangu Hit-க்கு அப்புறம் ஒவ்வொரு Step-ம் பாத்து வைங்க Vimal

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here