அதிதி ஷங்கர்
விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் வாரிசு நடிகை அதிதி ஷங்கர். இப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்ற வருகிறது
அசத்தலான போட்டோஷூட்
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர், தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் அசத்தலான போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்..