நடிகர் விஷால் – நடிகை ரியா

விஜய் டிவியின் டாப் சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் ராஜா ராணி. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் வி.ஜே விஷால்.

 

  1. இவர் ராஜா ராணி சீரியல் கதாநாயகி ரியாவுடன் காதலில் இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

காதல் தோல்வி

இந்நிலையில், விஷால், ரியாவின் இடையே காதல் முறிவு என தெரியவந்துள்ளது. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் விஷால் கலந்துகொண்டார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் | Vishal Get Breakup With Raja Rani Serial Heroine

 

அப்போது, தான் காதலித்து வந்த பெண்ணுடன் சில வாரங்களுக்கு முன் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது என்று கூறிவிட்டார் விஷால். இதை வைத்து விஷாலுக்கு நடிகை ரியாவுடன் காதல் முறிவு ஏற்ப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுவரை இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக எந்த இடத்திலும் இருவரும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here