சீதா ராமம்

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். இவர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ஓ காதல் கண்மணி படம் பெரிய அளவில் ஹிட்டடித்தது, மக்களிடம் துல்கருக்கு நல்ல ரீச் கிடைத்தது.

அதன்பிறகு அவரது நடிப்பில் சில தமிழ் படங்கள் வெளியானாலும் சரியான வரவேற்பு இல்லை.

தற்போது தெலுங்கு அவர் நடித்துள்ள சீதா ராமம் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

செம ஹிட்டடித்துள்ள துல்கர் சல்மானின் சீதா ராமம் இதுவரை செய்துள்ள முழு வசூல் எவ்வளவு தெரியுமா? | Sita Ramam Box Office Collection

பட பாக்ஸ் ஆபிஸ்

ஹனு ராகவப்புடி என்பவர் இயக்கியுள்ள இப்படம் தெலுங்கை தாண்டி தமிழ், மலையாளம் போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. படம் அமோகமான வரவேற்பை பெற்று ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை படம் ரூ. 28 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

செம ஹிட்டடித்துள்ள துல்கர் சல்மானின் சீதா ராமம் இதுவரை செய்துள்ள முழு வசூல் எவ்வளவு தெரியுமா? | Sita Ramam Box Office Collection

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here