சௌந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினியின் மகள் என்ற பெருமையை பெற்றிருப்பவர் சௌந்தர்யா. அப்பாவின் பிரபலம் இருந்தாலும் தனக்கு என்று தனி அடையாளம் பெற வேண்டும் என இவரும் சினிமாவில் நிறைய விஷயங்கள் செய்துள்ளார்.
கிராபிக்ஸ் துறையில் இவர் நிறைய சாதனைகள் செய்திருக்கிறார். தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி இயக்குனராக மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார்.
இப்போது அவர் மறுமணம் செய்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் வர ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
படங்கள்
சௌந்தர்யா தமிழ் சினிமாவில் வெளியான பல படங்களின் பெயர்களை டிசைன் செய்துள்ளாராம்.
அது என்னென்ன படங்கள் என்றால் படையப்பா, பா பா, சந்திரமுகி, அன்பே ஆருயிரே, சிவாஜி, சண்டக்கோழி, சென்னை 28, மஜா, சிவாஜி, கோச்சடையான் போன்ற படங்களுக்காக டிசைனை இவர் தான் செய்துள்ளாராம்.
தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளா இது, திருமண உடையில் கலக்குகிறாரே?- அது யாருடைய புடவை தெரியுமா?