அர்ஜுன் ரெட்டி படம் மூலமாக பாப்புலர் ஆனவர் நடிகை ஷாலினி பாண்டே.

ஷாலினி பாண்டே

அர்ஜுன் ரெட்டி படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற நிலையில், அவர் அதற்கு பிறகு தமிழில் 100% காதல், கொரில்லா போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

இருப்பினும் அவருக்கு அந்த படங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. தற்போது அவர் கைவசம் ஒரு தமிழ் படம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவில் ஷாலினி பாண்டே: நீச்சல் உடையில் ரசிகர்களை அசரவைத்த ஸ்டில்கள் படுவைரல் | Shalini Pandey Bikini Stills

 

பிகினி போட்டோ

தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் ஷாலினி பாண்டே அங்கு நீச்சல் உடையில் போட்டோஷூட் எடுத்து புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..

 

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here