நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம். செய்தி வாசிப்பாளராக இருந்து கலக்கிய நடிகை பின் தொகுப்பாளினியாக கலக்கி வந்தார்.

அதேநேரம் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடிக்க அவருக்கு பெரிய ரீச் கிடைத்தது. அதன்பிறகு அவர் படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் கூற அவரோ இல்லை நான் வெளிநாட்டில் செட்டில் ஆகப்போகிறேன் என்றார்.

ஆனால் மேயாத மான் என்ற படம் மூலம் ரசிகர்கள் ஆசை தான் நிறைவேறியது. அப்படத்தில் பிரியா நாயகியாக நடிக்க ஆரம்பிக்க தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்,.

 

இப்போது கூட பிரியா அருண் விஜய்யுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள யானை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

ரசிகர்களின் ஆசை நாயகி பிரியா பவானி ஷங்கர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Priya Bhavani Shankar Net Worth

சொத்து மதிப்பு

இதுவரை பிரியா நடிப்பில் 10 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படி சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்து படங்கள் றடிக்கும் பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு மட்டும் 1 மில்லியன் முதல் 2 மில்லியன் டாலர் வரை என கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here