அருண் விஜய் தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு முதல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்போது முதல் படங்கள் கமிட்டாகி நடித்துக் கொண்டு தான் இருக்கிறார், ஆனால் பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய வெற்றியை அவர் காணவில்லை.

பின் அஜித்துடன் அவர் நடித்த என்னை அறிந்தால் படம் பெரிய ரீச் கொடுக்க அடுத்தடுத்து அருண் விஜய் நடித்த படங்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.

தற்போது ஹரி இயக்கததில் யானை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

5 நாள் முடிவில் அருண் விஜய்யின் யானை படம் செய்த வசூல்- முழு கலெக்ஷன் | Yaanai Film Tamil Nadu Box Office

பட வசூல்

ஹரியின் படம் எப்போதும் விறுவிறுப்பாக, சென்டிமென்ட்டோடு இருக்கும். இப்படமும் அப்படியே இருக்க விமர்சனங்களும் நலல முறையில் பெற்றுள்ளது.

தற்போது வரை படம் தமிழகம் முழுவதும் ரூ. 12 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here