பாபினி ஆயிஷா, சென்னையை சேர்ந்த இவர் மிஸ் சென்னை பட்டம் வென்றுள்ளார்.
நடிப்பு, நடைம், பாடல் போன்ற கலைகளில் பயிற்சி பெற்றுள்ளார்.
தற்காப்பு கலைகள் கராத்தே, நீச்சல் பயிற்சி, சண்டைப்பயிற்சி கற்று வருகிறார். மாடலிங் துறையில் பிரபலமான இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
அந்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ..