மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஸ்ரீதேவி போல இல்லாமல் ஜான்வி தாராளமாக கவர்ச்சி காட்டும் உடைகளை தான் எப்போதும் அணிந்து பொது இடங்களுக்கு வருகிறார்.
அவரது கிளாமர் போட்டோக்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரல் ஆகின்றது.
இந்நிலையில் நேற்று நடந்த ஒரு விருது விழாவுக்கு மிக மிக கவர்ச்சியாக எல்லைமீறிய கிளாமர் காட்டும் உடை அணிந்து அவர் வந்திருக்கிறார்.
அந்த வீடியோக்கள் தான் தற்போது இண்டெர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது. வீடியோ இதோ