தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள் தான். இருப்பினும் விஜய், அஜித், நயன்தாரா போன்ற பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துவதில்லை.
ரஜினி போன்ற நடிகர்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்தாலும் அதில் பதிவு போடுவது அரிதிலும் அரிதான ஒன்று. அதனால் இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகர்களை விட நடிகைகள் தான் அதிகம் ரசிகர்களை கொண்டிருக்கின்றனர்.
இன்றைய தேதியில் (31.05.2022ல்) தமிழ் நடிகர்கள் வைத்திருக்கும் followers விவரங்கள் இதோ