நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தனக்கு என்ற ஒரு தனி வழியில் பயணிப்பவர். நடிகையாக மட்டும் இல்லாமல் மாடலாக, பாடகியாகவும் கலக்கி வருகிறார்.

ஆண்ட்ரியா படங்கள்

கடைசியாக ஆண்ட்ரியா நடிப்பில் தமிழில் அரண்மனை 3 திரைப்படம் வெளியாகி இருந்தது.

அதற்கு அடுத்து அனல் மேலே பனித்துனி, பிசாசு 2, கா, மல்லிகை, No Entry, வட்டம், இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் என வெளியாக இருக்கிறது.

அண்மையில் ஆண்ட்ரியா ஒரு விருது விழா நிகழ்ச்சிக்கு புடவையில் சென்றுள்ளார். அந்த புடவை 10 வருடத்திற்கு முன் விஸ்வரூபம் படத்திற்காக முதன்முறையாக கட்டியுள்ளார்.

10 வருடத்திற்கு பிறகு அதே புடவையை கட்டியுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாவில் தெரிவித்திருக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here