உச்ச நட்சத்திரமான விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66-ல் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்ட மிக முக்கிய நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.

அதன்படி சமீபத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு “Hai Chellam sssss. We are back thalapathy66” என பதிவிட்டு இருந்தார்.

கிண்டலுக்கு உள்ளான விஜய்யின் லுக், இன்று வெளியாகிறதா தளபதி 66 அப்டேட்..

இரண்டாவது அப்டேட்

அந்த புகைப்படத்தில் விஜய்யின் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தது. இதற்கிடையே நேற்று விஜய் ஏர்போர்ட்-ல் இருந்து வெளியே வரும் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலானது.

அதில் எப்போதும் போல் விஜய் மாஸ்ஸாக இருந்தார். இந்நிலையில் இன்று தளபதி 66 படத்தின் புதிய அப்டேட் ஒன்று மாலை வெளியாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அது அப்படத்தின் இரண்டாவது கதாநாயகி குறித்து இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

கிண்டலுக்கு உள்ளான விஜய்யின் லுக், இன்று வெளியாகிறதா தளபதி 66 அப்டேட்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here