தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வருபவர் சசிகுமார். நடிப்பு, இயக்குவதை தாண்டி தயாரிப்பாளராகவும் இவர் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

சசிகுமார் பயணம்

2008ம் ஆண்டு சுப்ரமணியபுரம் படம் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி இருந்தது.

இப்படம் அவருக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுக்க ஈசன் என்ற படத்தை இயக்கிய அவர் அதன்பிறகு நடிகராக நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடிவீரன், அசுரவதம், பேட்ட போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படம் இதோ

சசிகுமாரின் சொந்த ஊர், வீடு சசிகுமாரின் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் இருக்கும் தாமரைப்பட்டி தான். விவசாய குடும்பத்தை சேர்ந்த சசிகுமாருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள்.

இவருக்கு சொந்த ஊரில் ஒரு ஓட்டு வீடும், ஒரு மாடி வீடும் இருந்துள்ளது. அதனை இப்போது இடித்துவிட்டு புதிய பெரிய வீடு ஒன்று கட்டிக் கொண்டு வருகிறார்.

இதோ அவரது பழைய வீடு புகைப்படம், இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படம் இதோ

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here