நடிகர் ரகுவரன் வில்லன்களுக்கு எல்லாம் வில்லன் தரமான வில்லன் இவர்தான். இப்போது உள்ள வில்லன்களை விட செம வெயிட்டாக கலக்கியவர் இவர்.

1982ம் ஆண்டு மலையாளத்தில் Kakka என்ற படம் மூலம் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பிறகு தமிழில் அதிக படங்கள் நடித்துவந்த ரகுவரன் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடிக்க தொடங்கினார்.

தனித்துவமான ஸ்டைல், வாய்ஸ் மூலம் தமிழக மக்களை அதிகம் கவர்ந்தார். கடைசியாக தமிழில் அடடா என்ன அழகு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

அதிகம் மது அருந்திய காரணத்தால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக மார்ச் 19ம் தேதி 2008ம் ஆண்டு உயிரிழந்தார். 1996ம் ஆண்டு நடிகை ரோஹினியை திருமணம் செய்த ரகுவரனுக்கு ரிஷி வரன் என்ற மகன் உள்ளார்.

மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இது?- இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே, லேட்டஸ்ட் க்ளிக்

ரகுவரன் மகன் லேட்டஸ்ட் இந்த நிலையில் ரகுவரனின் மகன் ரிஷியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ரோஹினி வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம ரகுவரனின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here