உலக அழகி பட்டம் வென்று அதற்கு பிறகு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்தவர் ஐஸ்வர்யா ராய். திருமணம் ஆகி அவருக்கு 10 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையிலும் ஐஸ்வர்யாவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை.

பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது தான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் கான்ஸ் திரைப்பட விழாவுக்கு மகள் உடன் சென்று இருந்தார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

அதில் ஐஸ்வர்யா ராய் முகத்தை பார்த்துவிட்டு அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here