பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை பிரியங்கா மோகன்.

இதன்பின், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் டான் என நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

மேலும், விரைவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தலைவர் 169 படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

துபாய் க்ளிக்ஸ்

நடிகை பிரியங்கா தனது நண்பர்கள் நெல்சன், கவின் மற்றும் பலருடன் சமீபத்தில் துபாய்க்கு விடுமுறையை கொண்டாட சுற்று சென்றிருந்தார். அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட வெளிவந்திருந்தது.

இந்நிலையில், தற்போது பிரியங்கா மோகன் மட்டும் தனியாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here