சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம் டான்.

இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

படம் ரிலிஸாகி இன்று வரை பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

இந்நிலையில் டான் படம் வெளியாகிய 9 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 54 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாம்.

கண்டிப்பாக சிவகார்த்திகேயன் வளர்ச்சி படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே தான் வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here