நடிகை சாய் பல்லவி தமிழை தாண்டி மலையாள சினிமா ரசிகர்களால் அதிக அளவில் கொண்டாடப்பட்டவர்.
ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிரேமம். நிவின் பாலி நாயகனாக நடிக்க அனுபமா, சாய் பல்லவி, மடோனா ஆகியோர் நாயகிகளாக நடித்தார்கள்.
இதில் நடிகை சாய் பல்லவியின் வேடம் அழகாக காட்டப்பட அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி மீது ரசிகர்கள் அதிகம் காதல் கொண்டார்கள்.
அந்த கதாபாத்திரம் சாய் பல்லவியின் சினிமா பயணத்திற்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது.
ஆனால் சாய் பல்லலி வேடத்தில் முதலில் நடிக்க இருந்ததே நடிகை அசின் தானாம். அப்போது அவரால் நடிக்க முடியாமல் போக சாய் பல்லவி நடித்துள்ளார்.