மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் புதிய நாயகியாக வலம் வருகிறார். மலையாளம், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தமிழ் என இதற்குள்ளே எல்லா மொழிகளிலும் ஒவ்வொரு படங்கள் நடித்துவிட்டார்.
அடுத்து அவரது நடிப்பில் ஹிந்தியில் யுத்ரா என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. கடைசியாக தனுஷுடன் அவர் நடித்த மாறன் திரைப்படம் வெளியானது, ஆனால் படம் சரியாக ஓடவில்லை என்பது உண்மை.
ரசிகரின் கேள்வி
எப்போதும் புகைப்படங்கள் பதிவிட்டு பிஸியாக இருக்கும் மாளவிகா சமீபத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.
அதில் ஒரு ரசிகர், மாறன் படத்தில் படுக்கை அறையின் ஒரு ரொமான்ஸ் காட்சி இருக்கும். அதை எத்தனை முறை எடுத்தீர்கள்? என்று கேள்வி கேட்டிருந்தார்.
இந்த ட்வீட்டை பார்த்த மாளவிகா கேட்டிருந்தார். கூறியிருப்பது, அதை விட உங்கள் மண்டைக்குள் இருப்பது மோசமான இடம் என்று பதிலளித்திருக்கிறார்.