அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ஆனால் இவர் வெளியே வந்தால் எப்போதும் சகஜமாக மக்களுடன் பேசி பழகுவார்.

புகைப்படங்கள் எடுக்க கேட்டாலும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுப்பார்.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பிலேயே தனது 61வது படத்தில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் படக்குழுவினர் ஒவ்வொருவரும் பயணம் செய்கிறார்கள்.

லேட்டஸ்ட் அஜித் வீடியோ

இந்த நிலையில் நடிகர் அஜித்தும் தனது பட படப்பிடிப்பிற்காக கிளம்பியுள்ளார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்,

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here