நடிகை யாஷிகா எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகின்றது.

யாஷிகா கடந்த வருடம் ஜூலையில் பார்ட்டியில் இருந்து திரும்பும்போது கார் விபத்தில் சிக்கினார். அவர் காரை ஓட்டி வந்த நிலையில் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார். ஆனால் உடன் வந்த தோழி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

இந்நிலையில் தற்போது யாஷிகா அந்த கார் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு “The only picture I had with my beast 🥀 #throwback #justregrets” என சோகமாக பதிவிட்டு உள்ளார்.

தோழி இறந்ததை பற்றி கவலையில்லாமல் இப்படி கார் பற்றி சோகமாக பதிவிட்டு இருக்கிறாரே என நெட்டிசன்கள் பலரும் யாஷிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here