90களில் பார்க்கப்பட்ட பல நடிகைகள் இப்போது சினிமாவில் நடிப்பது இல்லை. திருமணம் குழந்தைகள் என ஆளே மாறிவிடுகிறார்கள்.

அப்படி தமிழில் இதயத்தை திருடாதே, மச்சக்காரன் போன்ற படங்களில் நடித்து நமக்கு பரீட்சயப்பட்ட நடிகையாக மாறியவர் காம்னா.

திருமணம்

படங்களில் பிஸியாக நடித்துவந்த இவருக்கு 2014ம் ஆண்டு சூரச் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு அழகிய பெண் குழந்தைகள உள்ளார்கள்.

சினிமாவில் இருந்து சுத்தமாக இவர் வெளியேறியதால் அவ்வளவாக இவரை மக்கள் பின்தொடர்வது இல்லை. இந்த நிலையில் தான் நடிகை காம்னாவின் மகள்கள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அன்னையர் தின ஸ்பெஷலாக காம்னா தனது மகள்கள் இருவருடனும் எடுத்த அழகிய புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அட இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகள்களா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

இதோ அழகி புகைப்படம்,

நடிகை காமனாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா?- முதன்முறையாக வெளியான புகைப்படம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here