நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வருபவர். கடந்த வருடம் டாக்டர் படம் மூலம் மாஸ் வெற்றியை கொடுத்த சிவகார்த்திகேயன் இந்த வருடம் டான் படத்தை கொடுத்துள்ளார்.

படம் வெளியாகி 6 நாள் முடிவில் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 50 கோடிக்கு வசூல் சாதனை செய்திருக்கிறது.

வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மென்மேலும் உயரும் என கூறப்படுகிறது.

லேட்டஸ்ட் க்ளிக் 

கடந்த சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயனின் டான் பட வெற்றியை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளனர். தற்போது சிவகார்த்திகேயன் தனது மனைவியின் தங்கை சீமந்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்.

அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வைரலாக்குகின்றனர். அவரது மகள் அதில் கியூட்டாக இருக்க ரசிகர்கள் ஆராதனாவுக்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here