நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபலம். இவர் படம் நடித்தாலோ, விளம்பரங்கள், போட்டோ ஷுட் என எது செய்தாலும் ரசிகர்களிடம் வைரலாகிவிடும்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து சமந்தா இப்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து புதிய படம் நடிக்கிறார். அப்படத்திற்கு குஷி என பெயரிட்டுள்ளனர், ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள்ள கூட சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது.

சமந்தாவின் வீடியோக்கள்

தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் கால் பதிததுள்ள சமந்தா தனது வலிமையான பெண்ணாக மாற்றிக்கொள்ள எப்போதும் உடற்பயிற்சிகள் செய்த வண்ணம் இருப்பார். ஏணியில் எந்த ஒரு சப்போர்ட் இல்லாமல் அவர் மேலே ஏரிய வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலானது.

நடிகை சமந்தா அவரது அம்மாவுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- கியூட் போட்டோ

அம்மாவின் புகைப்படம்

சமீபத்தில் அன்னையர் தினம் வந்தது, மக்கள் அனைவருமே தங்களது அம்மாவை பற்றிய நிறைய விஷயங்கள் கூறியிருந்தனர். சமந்தாவின் ரசிகர்களின் பக்கங்களில் நடிகை தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படங்கள் நிறைய ஷேர் செய்துள்ளனர்.

அப்படி சமந்தா தனது அம்மாவுடன் எடுத்த இரண்டு கியூட் புகைப்படங்கள் இதோ,

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here