தமன்னா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர்.
தற்போது இவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் F3 படம் வரவுள்ளது.
இப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் இவர் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள அங்கு அவர் அணிந்து வந்த உடை தான் ட்ரெண்டிங்.
பல லட்சம் மதிப்புள்ள வித்தியாசமான உடையில் அவர் அங்கு சென்றுள்ளார், இதோ..