காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தில் முதல் முறையாக சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் ,மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

சமந்தா வாங்கி சம்பளம் இந்நிலையில், இப்படத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட கதாபாத்திரங்களில் ஒருவர் சமந்தா நடித்த கதீஜா.

 

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நடிகை சமந்தா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நடிகை சமந்தா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

 

இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here