அஜித்தின் நடிப்பில் கடைசியாக பிப்ரவரி மாதம் 28ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் அதிலும் அவர் செய்த பைக் காட்சி ரசித்தார்கள்.
அடுத்து தனது 61வது படத்தையும் வினோத் இயக்குகிறார், போனி கபூரே தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித் தாடி என வேறொரு லுக்கில் நடிக்க இருக்கிறார், அவரது சமீபத்திய புகைப்படங்களும் அவரது லுக்கை காட்டுகின்றன.
போனி கபூர் பேட்டி
அண்மையில் போனி கபூர் தான் தயாரிக்கும் அஜித்தின் 61வது படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசும்போது, அஜித் இப்படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்துள்ளார்.
படத்தில் அவர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார் என கூறியுள்ளார்.