விஜய் தொலைக்காட்சியில் முன்பு எல்லாம் விளையாட்டு, பாடல், நடன நிகழ்ச்சிகள் தான் அதிகம் ஒளிபரப்பாகும். இப்போது அப்படிபட்ட நிகழ்ச்சிக்கு நடுவில் நிறைய சீரியல்களும் ஒளிபரப்பாகின்றன.

மதியம் தொடங்கப்படும் சீரியல்கள் இரவு வரை தொடர்ந்து ஒளிபரப்பாகிறது.

ஒவ்வொரு தொடருக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது.

முடிவுக்கு வரும் தொடர்

தற்போது என்ன தகவல் என்றால் விஜய்யில் 2வது பாகமாக ஓடிக் கொண்டிருந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2ம் பாகம் முடிவுக்கு வர இருக்கிறதாம்.

சரண்யாவின் திருமணம் முடிந்ததும் தொடர் முடிவை எடடிவிடும்  என்கின்றனர்.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here