நடிகை ரித்திகா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரித்திகா.
ராஜா ராணி சீரியலுக்கு பின் இவருக்கு, குக் வித் கோமாளி சீசன் 2 ரசிகர்கள் மத்தியில் ரித்திகாவிற்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.
இதன்பின் தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சூப்பர் சிங்கர் நடுவர்களுடன் நடனம்
இந்நிலையில், நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், சூப்பர் சிங்கர் நடுவர்கள் மற்றும் போட்டியாளர்களுடன் இணைந்து விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு ரித்திகா நடனம் ஆடியுள்ளார்.
இதோ அந்த வீடியோ..