சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் டான்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது விஜய், அஜித்திற்கு இணையாகவே தமிழ் சினிமாவில் வளர்ந்துவிட்டார் என கூறலாம்.
ஆம், டான் படம் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடி வசூலை கடந்துள்ளது.
இன்று விடுமுறை நாள் என்பதால் முதல் இரண்டு நாட்களை விட அதிக வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.