இமாலய வெற்றியடைந்த KGF 2

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் KGF 2.

முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து KGF 2 திரைப்படம் கடந்த மாதம் வெளியானது, பெரிய எதிர்ப்புகளுடன் வெளியான மிரளவைக்கும் காட்சிகளுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் KGF 2.

மேலும் இப்படம் உலகமுழுவதும் ரூ.1200 கோடியளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது, ஒரு கன்னட திரைப்படம் இவ்வளவு பெரிய வசூலை வாரிக்குவிப்பது இதுவே முதல்முறை.

KGF 3 எப்போது ரிலீஸ் தெரியுமா? இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் தகவல் இதோ..

KGF 3 எப்போது !

அப்படியான இமாலய வெற்றியை பெற்றுள்ள KGF படத்தின் மூன்றாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி KGF 3 படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் தகவல்வுள்ளதாம்.

மேலும் KGF 3 படத்தை 2024 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழு. இப்படத்தின் தயாரிப்பாளர் MARVEL Universe போல வெவ்வேறு படங்களின் கதாபாத்திரங்களை அப்படத்தில் கொண்டு வர முயற்சி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

KGF 3 எப்போது ரிலீஸ் தெரியுமா? இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் தகவல் இதோ..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here