விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தொடரில் 4 அண்ணன்-தம்பிகள் குடும்பம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை காட்டி வருகிறார்கள்.

இவர்களை பார்த்து பல குடும்பங்கள் சேர்ந்ததாக வரலாறே வந்துவிடும் போல் தெரிகிறது.

படப்பிடிப்பு தளத்தில் சூப்பராக நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா பிறந்தநாள் கொண்டாட்டம்- கலக்கல் புகைப்படங்கள்

மெகா சங்கமம்

இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. இதில் பெரியவரின் பிறந்தநாளை கொண்டாட அனைவரும் ஒன்று கூடியுள்ளார்கள்.

இந்த வாரத்துடன் மெகா சங்கமம் முடிந்துவிடும் என தெரிகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு செட்டில் அதில் ஜீவா வேடத்தில் நடிக்கும் வெங்கட் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. கேக் வெட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படம சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் சூப்பராக நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா பிறந்தநாள் கொண்டாட்டம்- கலக்கல் புகைப்படங்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here