விஜய் தொலைக்காட்சியில் பெரிய அளவில் ஹிட்டாக ஓடிய நிகழ்ச்சிகள் அதிகம் இருக்கின்றன. அதில் பிக்பாஸ் பெரிய பங்கு வகிக்கும், அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான் கூற வேண்டும்.

முதல் சீசன் சாதாரணமாக தொடங்கப்பட்டது, அதன் பெரிய வெற்றி அடுத்த சீசன் வந்தது, அதுவும் மிகப்பெரிய ஹிட்.

இப்போது 3வது சீசன் சென்றுகொண்டிருக்கிறது, எந்த அளவிற்கு இது வரவேற்பு பெற்று வருகிறது என தெரியவிவ்லை.

குக் வித் கோமாளி ஒரு நாள் எபிசோடு தொகுத்து வழங்க ரக்ஷ்ன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரக்ஷன் சம்பளம்

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து தொகுப்பாளராக இருந்து வருகிறார் ரக்ஷ்ன். முதல் சீசனில் நிஷா அவருடன் தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளராக உயர்ந்து வரும் ரக்ஷனுக்கு சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியிலும் சிறந்த தொகுப்பாளருக்கான விருது கிடைத்தது.

தற்போது ரக்ஷனின் சம்பள விவரம் ஒன்று வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுகளுக்கு ரக்ஷன் ரூ. 1 லட்சம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here