திருமண தேதியை அறிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

இருவரும் விரைவில் திருமணம் செய்தகொள்ளவுள்ளனர், மேலும் அவர்களின் திருமணம் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியிடம் “உங்களின் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி தானா ?” என கேட்டுள்ளார்.

விளையாட்டாக அவர் கேட்டிருந்தாலும் அது தான் அவர்களின் திருமணம் நடைபெறும் தேதி என்றும் நம்பப்படுகிறது. அவர்களின் திருமணத்திற்கு திரையுலக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண தேதியை அறிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் !

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here