சூப்பர் சிங்கர் பிரகதி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பல பின்னணி பாடகர்கள், பாடகிகள் கிடைத்துள்ளனர்.
அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸனின் கலந்துகொண்டு, தனது குரலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பிரகதி.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தமிழ் சினிமாவில் பல படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடி வருகிறார்.
குறிப்பாக பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ராட்சசன் போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களை இவர் பாடியுள்ளார்.
தாயுடன் நடனம்
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்த புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வரும் பிரகதி, தற்போது தனது தாயுடன் நடனம் ஆடியுள்ள வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..