பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் மிகப்பெரிய ஹிட் சீரியல். பிரிந்து இருந்த குடும்பங்கள் பலர் இந்த தொடர் பார்த்து ஒன்றானதாக அந்த சீரியல் குழுவினரே பல பேட்டிகளில் கூறுகிறார்கள்.

அண்மையில் விஜய் டெலி அவார்ட்ஸ் விருதில் கூட இந்த தொடருக்கு மக்கள் கொண்டாடும் சிறந்த சீரியல் என்ற விருது கிடைத்தது.

தொடரில் மீனா என்ற வேடத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. இவரது மீனா கதாபாத்திரம் நல்லதா, இல்லை வில்லியா என்பதே இதுவரை புரியவில்லை.

ஒருநாள் அவரது கதாபாத்திரம் நன்றாக செல்ல அடுத்த நாள் வில்லி போல் சண்டைக்கு தயாராகிறார்.

ஆனால் காமெடிக்கு அவர் கதாபாத்திரம் முக்கியமாக இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஹேமாவின் மகனா இது?- நன்றாக வளர்ந்துவிட்டாரே, போட்டோ இதோ

ஹேமாவின் குழந்தை

ஹேமாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது மகன் பிறந்தார், அவரது முதல் வருட பிறந்தநாளை கூட ஹேமா பெரிய அளவில் கொண்டாடினார்.

தற்போது அவரது மகனுடன் ஹேமா எடுத்த கியூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் குழந்தை கியூட்டாக உள்ளார், நன்றாக வளர்ந்துவிட்டார் என கமெண்ட் செய்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஹேமாவின் மகனா இது?- நன்றாக வளர்ந்துவிட்டாரே, போட்டோ இதோ

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here