விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா இளைஞர்களின் பல்சை புரிந்துகொண்டு படம் இயக்குபவராக உள்ளார். படங்களை தாண்டி விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்கள் எல்லாமே செம ஹிட் லிஸ்டில் தான் உள்ளது.

இப்போது இவர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இயக்கியுள்ளார்.

படம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி பெரிய அளவில் ரிலீஸ் ஆகி இருந்தது.

தமிழக வசூல்

படத்திற்கு பெரிய ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் ரிலீஸ் ஆகி இரண்டு வார முடிவில் தமிழகத்தில் ரூ. 36 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் இருக்கும் என கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here