நடிகர் அமீர்கான் பாலிவுட் சினிமாவே பெருமையாக கொண்டாடும் ஒரு சிறந்த நடிகர். நடிப்புக்கு பெயர் போன இவரது நிறைய படங்கள் பெரிய அளவில் சாதனை செய்துள்ளன.

அதிகமாக சீனாவில் ஒளிபரப்பான இந்திய படங்களில் இவரது படங்கள் பெரிய பங்கு வகித்துள்ளது.

தனது இரண்டாவது மனைவியையும விவாகரத்து செய்து இப்போது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

அப்பா முன் இப்படி ஒரு உடையா?- நடிகர் அமீர்கான் மகளுக்கு வந்த மோசமான விமர்சனம்

இரா கான் பிறந்தநாள்அமீர்கானுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். அண்மையில் அவரது மகள் இரா கானுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இரா கான் தனது பிறந்தநாளை அப்பா மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் கேக் கட் செய்யும் போது அமீர்கானின் மகள் இரா கான் அரை நிர்வாண உடையில் இருந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அப்பா முன் இப்படி ஒரு உடையில் இருப்பதாக என மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here