தமிழகத்தில் வெற்றிகரமான மக்களால் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சிகள் என்றால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தான். இதில் முதலில் சன் டிவி தான் இருக்கிறது, இதில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தான் TRPயில் எப்போதும் முதல் இடத்தை பிடிக்கிறது.

முடிவுக்கு வரும் தொடர்

இப்போது எல்லா தொலைக்காட்சியிலும் பழைய சீரியல்கள் முடிவுக்கு வந்து பின் புதிய தொடர்கள் அதிகம் வர ஆரம்பிக்கின்றன. அப்படி ஜீ தமிழில் இதுவரை ஒரு 3, 4 புதிய தொடர்கள் வந்தது.

இந்த நிலையில் ஜீ தமிழில் முடிவுக்கு வரப்போகும் தொடர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது மக்களின் பேராதரவை பெற்றுவரும் கோகுலத்தில் சீதை தொடர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டதும் ரசிகர்கள் இந்த தொடர் நன்றாக தானே ஓடிக் கொண்டிருக்கிறது ஏன் முடிக்கிறீர்கள் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

ஜீ தமிழில் விரைவில் முடிவுக்கு வருகிறது பெரிய ஹிட்டடித்த சீரியல்- வருத்தப்படும் ரசிகர்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here