தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம் பீஸ்ட்.

ஆனால், இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கூடவே வந்த கே ஜி எப் 2 வசூல் வேட்டை நடத்தி வருகிறது, தமிழகத்தில் பீஸ்ட் வசூலை பல இடங்களில் ஜே ஜி எப் 2 முந்தி விட்டது.

அதிலும் சென்னை, திருச்சி, கோயமுத்தூர் போன்ற ஏரியாக்களில் பெரியளவில் முந்தியுள்ளது.

அதோடு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மார்க்கெட் ஆன மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற இடங்களிலும் பீஸ்ட்டை கே ஜி எப் 2 முந்தி சாதனை படைத்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here