நடிகை நயன்தாரா

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், காட் பாதர் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பெண்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க

நயன்தாராவை போலவே இருக்கும் பெண்

இந்நிலையில், அச்சு அசல் அப்படியே நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.இந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக் ஆகியுள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்..

Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here