அழகிய சிரிப்பினால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து, அவர்களின் மனதில் இடம்பிடித்தவர் சினேகா.
திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது.
இதன்பின், தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சகோதரிகளின் அழகிய புகைப்படம்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா, தொடர்ந்து அதில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடிகை சினேகா தனது அக்காவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலரும், இருவரும் ஒரே மாதிரி இருக்காங்களே என்று கூறி வருகின்றன.
இதோ அந்த புகைப்படம்..