தற்போதைய காலகட்டத்தில் பல நடிகைகள் தைரியமாக நிர்வாண காட்சிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். நடிகை அமலா பால் ஆடை படம் முழுக்க உடை இல்லாதது போல தான் நடித்து இருந்தார்.
மேலும் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண காட்சியில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. படத்தில் அவரது ஆடையில்லாத காட்சிகள் 15 நிமிடம் வரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பிரபல நடிகை பூர்ணா தனக்கு இப்படி நிர்வாணமாக நடிக்க படவாய்ப்பு வந்ததாக கூறி இருக்கிறார். ஒரு முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் சீரிஸில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்ததாம். கதை அதிகம் பிடித்து இருந்தது என்றாலும் அதில் நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும் என சொன்ன ஒரே காரணத்திற்காக பூர்ணா அதை நிராகரித்து விட்டாராம்.